Thursday, 6 December 2012

தானே

புவி காணா
புயல்தானோ
எம்மை
பலிக் கொண்ட
புயல் தானே
***
ஒரு இருட்டில் வந்தது
வாழ்வைச் சுருட்டிச் சென்றது
 

No comments:

Post a Comment