தானேப் புயல்
Thursday, 6 December 2012
சாய்ந்த புளியமரம்
கண்ணில் வடியும் நீர்
தானே
புவி காணா
புயல்தானோ
எம்மை
பலிக் கொண்ட
புயல் தானே
***
ஒரு இருட்டில் வந்தது
வாழ்வைச் சுருட்டிச் சென்றது
Home
Subscribe to:
Comments (Atom)